Thursday, 17 September 2015

அவோகொடோ

அவோகொடோ 
கலைகழகத்திலெ  பேராசிரியராக இருந்தார். டால்டன்  அனுக்கொள்கையை இவர் ஆராய்ந்து  ஒரே கன அளவுள்ள எல்லா வாயுக்களிலும் ஒரே அழுத்தத்திலும்  வெப்பநிலையிலும் உள்ள மூலக்கூறுகளின்  எண்ணிக்கை  சமமானது என்ற முக்கியமான உண்மையை  கண்டுபிடித்தார் . இது அவோகொற்றாவின்  கருதுகோல் என வழங்குகிற் து

அவோகொடோ   அயனமண்டல அமெரிக்காவில் வளரும் பெர்சியா கிராட்டிசியா  என்னும் மரத்தின் பழம் .இந்தியா உட்பட மற்ற இடங்களிலும் இப்போது இது பயிராகிறது இதில் பல வகைகளுண்டு . உருண்டையாகவும் / முட்டை வடிவமாகவும், புட்டி வடிவமாகவும்  இருக்கும். பசுமை முதல் சிவப்பு கலந்த கருப்பு  வரையில் பல நிறமாக இருக்கும் . பழம் ராத்தல் நிரைஇருக்கும் . மேலே தோலும் உள்ளே வெண்ணை போன்றதும் மனமுள்ளதுமான மஞ்சள் பச்சை சதையும் நடுவில் ஒரு பெரிய கொட்டையும்  இருக்கும். தொலை நீக்கி திண்ணத்க்கது .

அழகர் மலை மதுரைக்கு வடகிழக்கே  12 மைலிளில் உள்ளது . இதனைத் திருமாநிருஞ்ச்சோலை மலை .என்பர். இங்கு திருமால் நின்ற கோலத்துடனுள்ள  கோவில் இருக்கிறது. வாயிலருகே  பதினெட்டாம் படி கருப்பன் கோவில் இருக்கிறது. அருகில் ஓடும்  சிற்றாறு, சிவம்பாரு அல்லது துபுரங்கனை எனப்படும். இது திருமால் குன்றமென சொல்லப்படுகின்றது . இஇங்கு ஒரு பிலமும், புண்ணிய சரகனம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று  பொய்கைகளும் உண்டு  என்றும் அன்துளால்  தெரிகின்றது. திருமாநிருஞ்ச்சோலைக்கு  பெரியாழ்வார், ஆண்டாள் திருமங்கைஆழ்வார்  ஆகியவர்கள் மங்களாசாசனம்  செய்திருக்கிறார்கள் . சுவாமி திருஞானம்  அழகர் மணாங்காரர் தாயார் சுந்தரவள்ளி  நாச்சியார்  தீர்த்தம் சிலம்பாறு விருட்சம்  சந்தனம்  மலைதுவ பாண்டியனுக்கும் தர்ம தேவதைக்கும்  சுவாமி கட்சியளிபதாக கூறுவார். 
அழகுசுந்தரம் (1972 - 1941) யாழ்பனதினர் சி.வை  தாமோதரம் பிள்ளையவர்களின் புதல்வர் அழகுசுந்தரம். என்பது பெற்றோர் இட்ட பெயர். பிரான்சிஸ் கிங்க்பெரி  என்பது ஞானஸ்தான பெயர்.  கிறிஸ்துவ பதிரியராக இருந்தார்  சென்னை பல்கலை கழகம் தொகுத்த லேக்சின் தொகுப்பு  குழுவிலே ஒருவராகவும் , கொழும்பு பல்கலைகழகதிலெ  தமிழ் ஆராய்ச்சியாளராகவும்  இருந்தார். ஏசு வரலாறு அகபொருட்குரல் , இராமன் கதை , பாண்டவர் கதை சந்ரகாசம் என்னும் நூல்கலின் ஆசிரியர். ஆங்கில நூல்கலும்  எழுதியுள்ளார். 
அழகிய சிற்றம்பலக்க்விராயர்  பண்டி நாட்டில் மிதிலைப்பட்டி என்னும் ஊரினர். தளவாய் ரகுநாத சேதுபதி மீது இனிய சுவை மிக்க கட்ட்டளை கவிதுரைச் செய் யுட்க்களால்   துளசிங்கமாலை என்னும் நூலை இயற்றியவர். 17ம் நூற்றண்டினர்.
அழகிய சொக்கநாதபிள்ளை  திருநெல்வே லி யை  சேர்ந்த  நங்கனல்லூரில் பிறந்தவர் . நெல்லை காந்தியம் மை  பிள்ளை  தமிழ்  மாலை, அந்தாதி முதலியவை  முதலியவை பாடியவர்.  தம்மை ஆதரித்த முத்துசாமி பிள்ளை மீது காதல் எனும் நூல் பாடியிருக்கிறார் . சிலேடை படுவதில் வல்லவர். 19ம்  நூற்றண்டின் பிற்பகுதியினர். 
அழகிய திருசிற்றம்பலத் தம்பிரான்: தருமபுர ஆதினத்தை  சார்ந்தவர். திரியதர்த்த தீபம் எனும் நூலை இயற்றியவர்  இவரால் சுவர்கபுற மடம்  ஏற்படுத்தப்பட்டது என்பர். 17ம்  நூற்றாண்டினர். 
அழகிய நம்பி : குரு பரம்பரை என்னும் சைணவ ஆசாரியார் வரலாற்றை விரிவாக இயற்றியவர். வைணவர் 18ம் நூற்றாண்டின் முற்பகுதியிளிருந்தவர் .

No comments:

Post a Comment